இந்தியாவிற்கு மாலத்தீவு எச்சரிக்கை
இந்தியாவிற்கு மாலத்தீவு எச்சரிக்கை
புதன் கிழமை ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த உமர் இராணுவத் தலையீடு பற்றி கூறினார். " மாலத்தீவு மக்கள் தங்கள் அண்டை மேல் வைத்துள்ள மரியாதை அல்லது இந்தியர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பாதிப்படையும்.மாலத்தீவிற்கு வரும் இந்தியாவின் முதலீடுகள் பாதிப்படையும்.இந்திய தொழிலதிபர்கள் மாலத்தீவிற்கு வருவதில் பிரச்சனை ஏற்படும்" என எச்சரித்துள்ளார்.
அதிபர் அப்துல்லா யமீன் ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்தார்.இதை உச்சநீதிமன்றம் தடை செய்ததோடு அவர்களை வெளியிட ஆணையிட்டது.இந்த நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தார் யமீன்.இதை தொடர்ந்து பல குழப்பங்கள் நீடித்து வருகின்றது.
இந்தியா இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது என கூறிய அவர் மாலத்தீவின் எந்த அரசு அதிகாரியும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை கோரவில்லை என கூறினார்.மேலும் வெளிநாட்டு இராணுவ ஊடுருவல் பற்றிய அச்சம் மாலத்தீவிற்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
The “rather rude” snub by the Maldives Defence Ministry, as an Indian security establishment official termed it, “will not be easily digested.”
கருத்துகள் இல்லை