Breaking News

இந்திய இராணுவத்தின் அதிரடி நிலைப்பாட்டிற்கு பிறகு, 2018 ல் 20 வீரர்களை பாகிஸ்தான் இழந்துள்ளது.


இந்திய இராணுவத்தின் அதிரடி  நிலைப்பாட்டிற்கு பிறகு, 2018 ல் 20 வீரர்களை பாகிஸ்தான் இழந்துள்ளது.

இந்திய இராணுவம் குறிப்பாக பாகிஸ்தானிய நிலைகள் மற்றும் இராணுவ பெசிலிட்டிகளை தாக்கி உள்ளது. இவைகளில்  பாக்கிஸ்தான் இராணுவம் அதன் வீரர்களில் 20 பேரை இழந்துள்ளன.

2018 ஆம் ஆண்டில் மட்டும் 20 படையினரை இழந்த பாக்கிஸ்தான், மற்றும் இந்திய இராணுவத்தால் கொடுக்கப்பட்ட பதிலடி தாக்குதலில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானுக்குள் 3 கிமீ தொலைவில்உள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்க்  பாகிஸ்தானிய நிலைகளை  இந்திய இராணுவம் இலக்கு தாக்கியுள்ளது.

இந்தியா ஒரு ஆக்ரோச நிலைப்பாட்டை ஏற்றுள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவத்தின் பதிலடி "முன்னோடியில்லாதது".

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் 400 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர் மற்றும் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை