பாக். துறைமுகம், படைத்தளங்களில் சீன ராணுவம் குவிப்பு – சீனாவுக்கு பதிலடி தர அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர்ப்பயிற்சி
பாக். துறைமுகம், படைத்தளங்களில் சீன ராணுவம் குவிப்பு – சீனாவுக்கு பதிலடி தர அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர்ப்பயிற்சி
சீனாவின் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தியப் பெருங்கடல் வழியாக எல்லைத்தாண்டி அத்துமீறிச் செல்வதை இந்திய கடற்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகளுடன் கடல்பகுதியில் போர்ப்பயிற்சி மேற்கொள்ள இந்தியா பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை