வீட்டின் மாடியில் விமானம் தயாரித்தவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மகாராஷ்டிர அரசு – ரூ.35,000 கோடி ஒப்பந்தத்திலும் கையெழுத்து
வீட்டின் மாடியில் விமானம் தயாரித்தவருக்கு 157 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது மகாராஷ்டிர அரசு – ரூ.35,000 கோடி ஒப்பந்தத்திலும் கையெழுத்து
தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இருந்த அமோல் யாதவ் என்பவர், அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, 6 பேர் அமரும் வகையிலான புதிய விமானம் ஒன்றை தனது வீட்டின் மாடியிலேயே தயாரித்தார்.
அத்துடன், அமோல் யாதவின் த்ரஸ்ட் ஏர்கிராஃப்ட் (Thrust Aircraft) நிறுவனத்துடன் இணைந்து புதிய விமான தயாரிப்பு திட்டத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தமும் செய்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் விமான தயாரிப்பு ஆலை செயல்படத் தொடங்கும் என்றும், ஆலை தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அமோல் யாதவ் தெரிவித்துள்ளார்.
Credit:Polimer
Post Comment
கருத்துகள் இல்லை