Breaking News

இந்தியா மற்றும் இந்தோனேசியா கூட்டுப் பயிற்சி


இந்தியா மற்றும் இந்தோனேசியா கூட்டுப் பயிற்சி

இந்தியா மற்றும் இந்தோனேசாயாவின் சிறப்பு படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

கருட சக்தி என்ற பெயரிடப்பட்ட இந்த பயிற்சி பான்டுங்கில் தொடங்கியுள்ளது.திங்கள் அன்று தொடங்கிய இந்தப் பயிற்சி தற்போது மேற்கு ஜாவா பகுதியில் நடைபெற்று வருகிறது.


இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை முதல்கொண்டு பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



கருத்துகள் இல்லை