Breaking News

புதிய துப்பாக்கிகள் வாங்க அனுமதி


புதிய துப்பாக்கிகள் வாங்க அனுமதி

7.40 லட்சம் புதிய துப்பாக்கிகள்,5719 புதிய சினைப்பர் துப்பாக்கிகள் வாங்க இராணுவ அமைச்சகம் ஒப்புதல்

சுமார் 12,280கோடி செலவில் இந்த ஏழு லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன.இந்த துப்பாக்கிகள் முப்படைகளுக்கும் சேர்த்து வாங்கப்பட உள்ளன.

இதோடு சேர்த்து சுமார் 1819கோடி செலவில் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளது.

அதே போல் 5,719 சினைப்பர் ரைபிள்கள் சுமார் 982 கோடி செலவில் வாங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை