இந்திய எல்லை அருகே வந்த பாகிஸ்தான் வானூர்தி
இந்திய எல்லை அருகே வந்த பாகிஸ்தான் வானூர்தி
பூஞ்ச் எல்லைப் பகுதிக்கு வெறும் 300மீ அருகே இந்த வானூர்தி தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானூர்திகள் எல்லைக்கோடு பகுதிக்கு 1கிமீ தொலைக்கு உள்ளே வரக்கூடாது என இருநாடுகளிடையே ஒப்பந்தம் உள்ளது.இந்நிலையில் இந்த சம்பவம் ஒப்பந்த மீறலை காட்டுகிறது.
இரண்டு முறை இந்த சம்பவம் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.காலை 9-10மணி மற்றும் மதியம் 1:30 மணி என இருமுறை மீறியுள்ளது.
கருத்துகள் இல்லை