நாங்கள் வீரர்களின் மரணத்தை பிரித்து பார்ப்பதில்லை:ஒவைசிக்கு இராணுவம் பதிலடி
நாங்கள் வீரர்களின் மரணத்தை பிரித்து பார்ப்பதில்லை:ஒவைசிக்கு இராணுவம் பதிலடி
கடந்த செவ்வாயன்று AIMIM தலைவர் அசாரூதீன் ஒவைசி காஷ்மீரில் உயாரிழந்தவர்களில் ஐந்து வீரர்கள் முஸ்லிம் என பிரித்து பேசியிருந்தார்.
அதற்கு அடுத்த நாள் ஒவைசி வீரர்களின் வீரமரணத்தை மதத்தின் வாயிலான பிரித்துப பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த லெட் ஜென் தேவராஜ் அன்பு "நாங்கள் வீரர்களின் மரணத்தை பிரித்து பார்பதில்லை "எனக் கூறினார்.மேலும் மிகக் கவனமாக லெட்.ஜென் தேவராஜ் அவர்கள் ஒவைசியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஒவைசியின் கருத்து இந்திய இராணுவ வீரர்களை மதத்தின் வாயிலாக பிரிப்பதாக உள்ளது.எங்களுக்கு ஒரு மதம்,ஒரு சாதி தான் என்பது இந்திய இராணுவ வீரர்களின் ஒருமித்த கருத்து.நாங்கள் இந்தியர்கள் முதலில் பிறகு தான் அனைத்தும்.
Post Comment
கருத்துகள் இல்லை