இந்திய இராணுவத்தின் நாடியாக திகழும் கலாஸ்நிகோவ் துப்பாக்கிகள்
இந்திய இராணுவத்தின் நாடியாக திகழும் கலாஸ்நிகோவ் துப்பாக்கிகள்
7.62x39 மி.மீ. அளவுள்ள குண்டுகளை உபயோகாக்கும் இந்த துப்பாக்கிகள் அதிகமான சேதத்தை ஏற்படுத்த வல்லது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இதர போர் நடவடிக்கைகளில் இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் 4 முக்கிய ஏகே துப்பாக்க வகைகள் இவை தான் :
1. PM Md.63 :
இது சோவியத் 7.62x39 மிமீ தோட்டாவை பயன்படுத்துகிறது மற்றும் இது கேஸ் ஆபரேடிங் வகை.
One identifying feature of the PM md. 63 became the integrated, forward-slanted foregrip molded as part of the forward furniture making up the lower section of the handguard ( export models with Indian forces lack a handguard ).
2. PM Md.90 :
PM Md.90 துப்பாக்கி PM md. 63/65 போலவே தான் இரண்டின் உள் அமைப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று தான்.வெளியே சில மாறுதல்கள் இருக்கும்.அதாவது இதில் PA md. 86 ல் உள்ளது போல wire folding stock உள்ளது.and that all of the rifles are fitted with slant brakes. It uses a palm-swell handguard with wooden furniture and it fires the same old Soviet 7.62x39mm rounds.
3. AR-M1 :
4. Mpi KMS-72 :
The East German Mpi KMS-72 which had a side-folding stock and uses stamped receiver. It has a dark brown bakelite handguard which helps it to be differentiated from Md.90.
இந்திய இராணுவச்செய்திகள்
கருத்துகள் இல்லை