Breaking News

மாலத்தீவை தண்டிக்கும் வகையில் பொருளாதார தடை இந்தியா செயல்படுத்த வேண்டும்


மாலத்தீவை தண்டிக்கும் வகையில் பொருளாதார தடை இந்தியா செயல்படுத்த வேண்டும்

அவசர நிலை பிரகடனத்தை செயல்படுத்தியுள்ள அப்துல்லா யமீனின் ஒரே ஆதரவான சீனா முழுச் செயல்பாட்டில் உள்ளது."இந்தியா எந்த இராணுவ நடவடிக்கை எடுத்தாலும் சீனா சும்மா உட்கார்ந்திருக்காது என நேரடியாகவே இந்தியாவை மிரட்டி பகைத்துள்ளார்.

இந்த மிரட்டலை எப்படி பார்க்கலாம்? இந்த மிரட்டல் வெறும் வெற்று மிரட்டல் தான்.ஏன் ? சீனா தனது எல்லையில் இருந்து நெடுந்தூரம் வந்து மாலத்தீவில் இந்தியாவின் நடவடிக்கையை தடுத்து விட முடியுமா !!! கடினம் தான்.

 Despite China’s rising naval power, taking on India in its own maritime backyard will be a fool’s errand.

இந்தியா நினைத்தால் நேரடியாக ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்தி சிறையில் உள்ள நீதிமன்ற தலைவரை மாலத்தீவின் இடைக்கால தலைவராக நியமித்து பிறகு ஐநாவின் தலைமையில் ஒரு தேர்தலை நடத்திவிட முடியும்.உண்மையை சொல்லப்போனால் இந்தியாவிடம் இராணுவ நடவடிக்கை என்ற திட்டமே இல்லை.காரணம், இந்தியா இதுவரை கடைபிடித்து வந்த நல்ல கொள்கைகளை நாமே நசுக்கியது போலாகும்.


இருந்தாலும் மாலத்தீவு விவகாரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இந்த நேரத்தில் மாலத்தீவில் இராணுவ நடவடிக்கை நடத்துவது சரியாகாது.

மாலத்தீவுப் பிரச்சனை மக்கள் பிரச்சனையாக மாறி தெருக்களில் கலவரம் வெடிக்கும் போது,கலவரம் ஏற்படும் போது,கலவரம் கட்டுக்கடங்காமல் செல்லும் போது ,நாட்டின் தலைநகர் மாலேவில் கலவரம் ஏற்படும் போது இந்தியா " பாதுகாப்பு" அதாவது  “responsibility to protect”, என்ற பெயரில் களமிறங்கலாம்.நேட்டாே படைகள் இதே முறையில் தான் லிபியாவில் இறங்கியது.

மாலத்தீவில் தற்போது அப்துல் யமீன் அவசர நிலை பிரகடனம் செய்து முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளார்.இதில் அவரது சகோதரர் அப்துல் கயூமும் ஒருவர்.இவரது காலத்தில் தான் இந்தியா தனது பாரா வீரர்களை  புரட்சியில் இருந்து மாலேவை மீட்டெடுத்தது.

சீனா இந்தியாவின் மீது இந்த முறை டோகாலாம் போல் உளவியல் போரை மட்டும் தொடுக்காமல் சர்வதேச அளவில் தனித்துவிடப்பட்ட யமீனுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் மாலத்தீவில் இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்க முயல்கிறது.

இந்தியாவிடம் இருந்து பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மாலத்தீவில் தனது காலைஅழுத்தமாக ஊன்ற முயல்கிறது.மாலத்தீவில் ஏற்கனவே புராஜெக்ட் என்ற பெயரில் 1190 பவளத் தீவுகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

The Maldives’ first and only democratically-elected president, Mohamed Nasheed, who was ousted at gunpoint by Gayoom’s pro-Islamist cronies, claims China’s “land grab” has netted 17 islets.

இந்தியாவின் நட்புநாடுகளை வளைத்து போடுவதில் சீனா தீவிரம் காட்டுகிறது.தனது ஆக்ரோச நடவடிக்கையின் காரணமாக இலங்கை,நேபாளம் போன்ற நாடுகளைைஇழுத்துவிட்டது.

 டிஜிபௌட்டியில் சீனாவுக்கு படைத் தளம் உள்ளது.தற்போது அதே போன்றதொரு தளத்தை மாலத்தீவிலும் அமைக்க முனைந்து வருகிறது.

On the Maldives, India’s moment of truth came not with the latest emergency proclamation but in February 2012 when Nasheed made desperate phone calls to Prime Minister Manmohan Singh pleading for an Indian intervention against the Islamists besieging his office. Nasheed, however, had roiled New Delhi with his overtures to Beijing, including personally inaugurating the newly-established Chinese embassy on the day Singh arrived in Malé for a Saarc summit. India’s refusal to take a long-term strategic view and prevent Nasheed’s overthrow has had important consequences, including empowering the Islamists and ceding more space to China. Just months after Nasheed’s ouster, the Maldives expropriated its main international airport from India’s GMR Infrastructure.

மாலத்தீவு தொடர்ந்து இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.ஆறு மாதங்களுக்கு முன்னர் சீன போர்க்கப்பல்களை மாலத்தீவிற்கு அழைத்து இந்தியாவிற்கு பெரிய எச்சரிக்கையை விடுத்தது.அந்த கப்பல்கள் மாலே மற்றும் கிரிபுசி தீவில் நிறுத்தப்பட்டது.அவை மாலத்தீவு படைகளுக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Yameen amended the constitution in 2015 to legalise foreign ownership of land in a way tailored for China, requiring a minimal $1-billion construction project that reclaims at least 70% of the desired land from the ocean. New Delhi’s carrot-only approach also emboldened Yameen more recently to sign a free-trade agreement with China.

தற்போது இந்தியா செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது.மற்ற நட்பு நாடுகளுடன் இணைந்து மாலத்தீவு மீது கடும் பொருளாதார தடையை போட வேண்டும்.அமெரிக்காவோ பிரிட்டனோ தான் தனது படைகளை அனுப்ப வேண்டும்.ஏனெனில் ஜனநாயகத்தை வளர்ப்பது அவர்களின் குறிக்கோள்களில் ஒன்று மற்றும் அவை பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்கள்.

சீனா இந்திய பெருங்கடலுக்குள் தனது நடவடிக்கையை அதிகரிப்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல டியாகோ கார்சியா தீவை மையமாக கொண்டு இயங்கம் அமெரிக்க கடற்படைக்கும் ஆபத்தே.

குறிப்பு: இந்தக் கட்டுரை பிரம்மா செல்லநே என்பவரின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.இது இந்திய அரசின் எண்ணங்களையோ மற்றும் நமது பக்கத்தின் கருத்தையோ பிரதிபலிக்காது.

Brahma Chellaney is a geostrategist and author


கருத்துகள் இல்லை